தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எத்தன், .

பொருள்

தொகு
  1. பெரும் மோசடிக்காரன
  2. நயவஞ்சகன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a great fraudulent person
  2. a cheat

விளக்கம்

தொகு
பெரும் மோசடியில் ஈடுபடும் நபரைக் குறிக்கும்...ஏமாற்றுதல், வஞ்சிப்பது,தன்னை நம்பியவருக்கு துரோகமிழைத்தல் போன்ற தீயவழிகளில் ஈடுபடுபவர்.

  • ஆதாரங்கள்...[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எத்தன்&oldid=1224459" இலிருந்து மீள்விக்கப்பட்டது