என்னாப்பு
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- என்னாப்பு, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- Whatsapp என்பது துடிப்பேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் "என்னாப்பு" என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு கைப்பேசி இயங்குதளங்களிலும் இயங்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---என்னாப்பு--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்