எரிச்சக்குழம்பு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எரிச்சக்குழம்பு, .

பொருள்

தொகு
  1. புதுப்பிக்கப்பட்ட பழையக் குழம்பு.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. 'Kuzhambu' a kind of liquid edible preparation made of tamarind, lentils and spices etc., renewed on daily basis.

விளக்கம்

தொகு
  • (எரித்த)எரிச்ச + குழம்பு + எரிச்சக்குழம்பு...கடந்தகாலங்களில் அந்தணர்களில் இல்லங்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் உணவுப் பொருள்...நாள்தோறும் சாப்பிட்டு மீதமான குழம்பு வகைகளை ஒரு சட்டியிலிட்டுக் கொண்டே ஒவ்வொரு நாளும் மீண்டும், மீண்டும் காய்ச்சி சாதத்தோடு பிசைந்து உண்பார்கள்... ஒருவித மணத்துடன், சுவையாக இருக்கும் இந்த சாதத்தோடு கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டால் சுவை கூடும்...தொட்டுக்கொள்ள தீயில் சுட்ட அப்பளம்...ஒவ்வொரு நாளும் அடுப்பிலேற்றி எரிப்பதால் எரிச்சக்குழம்பு என்றானது...இந்தப்பழக்கம் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிச்சக்குழம்பு&oldid=1227640" இலிருந்து மீள்விக்கப்பட்டது