எருச்சாட்டி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எரு + சார்த்து?

பொருள்

தொகு
  • எருச்சாட்டி, பெயர்ச்சொல்.
  1. எருவிட்ட நிலம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. land not manured during the present year, having been enriched previously

விளக்கம்

தொகு
  • நடப்பாண்டில் எருப்போட்டு பக்குவப்படுத்தப்படாத, கடந்த காலத்தில் வளப்படுத்தப்பட்ட விளைநிலம்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருச்சாட்டி&oldid=1409585" இலிருந்து மீள்விக்கப்பட்டது