எலிக்காதிலை

விளக்கம்

தொகு
  1. மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி
  2. தரிசு நிலங்களில் வளரும்
  3. இலை மருத்துவப் பயனுடையது

தாவரவியல் பெயர்

தொகு
  1. Merrimia emarginata Burm
"https://ta.wiktionary.org/w/index.php?title=எலிக்காதிலை&oldid=1900472" இலிருந்து மீள்விக்கப்பட்டது