- எல்லைப்புலிகள், பெயர்ச்சொல்.
- சம்பளம் பெற்று, சிங்களத்திடம் இருந்து தம் நாட்டைக் காக்க போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள்படையைச் சேர்ந்த ஒரு பிரிவாகும்.
- இவர்களின் படையானது எல்லைப்படை என்றே பொதுவாக வெளியில் அறியப்பட்டதாகும். ஆனால் அவர்களுக்கு இப்படியும் ஒரு பெயர் இருந்தது வெளியறியாததாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
விளக்கம்
தொகு
எல்லைப்புலி = எல்லை+புலி
- எல்லை - எல்லை
- புலிகள்- தமிழீழ விடுதலைப் 'புலிகள்'
பயன்பாடு
தொகு
- திருவையாற்றில் ஊடுருவிய சிங்களத்தின் ஆழ ஊடுருவும் அணியை அடித்து துரத்தினர் எல்லைப்புலிகள்
- (இலக்கியப் பயன்பாடு)
- தரைப்புலி, வான்புலி, கடற்புலி, கரும்புலி, எல்லைப்புலியெனவும் எழுவோம்
- -->எல்லைப்படை பாடலிலிருந்து
சொல்வளம்
தொகு