தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. இழிவாகப்பேசுதல்
  2. இகழ்தல்
  3. ஒப்பாதல்
  4. தள்ளுதல். (யாழ். அக.)

விளக்கம்

தொகு
நீ செய்யும் செயலைப் பார்த்து மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்கள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To omit


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எள்ளுதல்&oldid=1965799" இலிருந்து மீள்விக்கப்பட்டது