எழிவணை
பொருள்
தொகுஎழு > எழுவு> எழிவு-
- எழி - எழுதல் (on)
அணை -அணைத்தல்(off)
- எழிவணை- On/off
பயன்பாடு
தொகு- Is the light on or off?✔️ விளக்கு எழிவணையா?✔️ (❌தவறான பேச்சுவழக்கு. லைட் ஆன்ல இருக்கா இல்லை ஆஃப்ல இருக்கா? ❌)
- When will it get turned on & off? அது எப்போது எழிவணைக்கப்படும்?
- When shall I turn it on & off? நான் அதை எப்போது எழிவணைக்க வேண்டும்?