எழுது, வினைச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. write ஆங்கிலம்
  2. എഴുത്ത്‌ மலையாளம்
  3. . लिखना இந்தி
விளக்கம்
  1. மறுபடியும் கவனிக்கக் குறித்து வைக்கும் செயல்,
  2. பெரும்பாலும் எழுதுகோல் கொண்டு, ஏட்டில் குறிக்கும் செயல்,
  3. மொழி வேறுபடுவது போல் எழுதுவதும் வேறுபடும். இதில் பல வகையுண்டு.,
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுது&oldid=1887215" இலிருந்து மீள்விக்கப்பட்டது