1) எழுதுரு என்பது ஒரு மொழியின் எழுத்துகளை அச்சிடவோ, வேறு வகைகளில் பதிவிக்கவோ ஏற்றதாக இருக்குமாறு ஏதேனும் ஒரு வகையில் அழகாக உருவாக்கப்படும் எழுத்து வடிவம், எழுத்து முகம்.

(எ.கா) - இலத்தீன் எழுத்துகளில் ஏரியல், டைம்சு ரோமன் முதலான எழுத்துருகள். தமிழில் உள்ள சில எழுத்துருகள்: லதா, டி.எசு.சி.பரணர் (TSC_parannar), கம்பன்.

2) உருக்கட்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - font (en)
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுத்துரு&oldid=1830952" இலிருந்து மீள்விக்கப்பட்டது