எழுப்புதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
- எழுப்புதல், வினைச்சொல்.
- எழும்பச்செய்தல்
- துயில் எழுப்புதல்
- நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6).
- உயிர்பெற்றெழச் செய்தல்
- மெய்க்குகனெழுப்புதலும் (கந்த பு. திருவிளை. 79).
- ஒலியெழுப்புதல்
- சங்குக ளெழுப்பிய நாதம் (பாரத. பதினெட். 24).
- ஊக்கம் உண்டாக்குதல்
- கலகம் முதலியென மூட்டுதல்
- கட்டடத்தை உண்டாக்குதல்
- தூண் எழுப்பு, கோயில் எழுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் எழுப்புதல்(வி)
- To cause or help to rise; to erect, as a building
- To awake, rouse
- To raise from the dead, resuscitate, restore to life
- To raise, as the voice in speaking or singing; to call forth, as melody
- To excite, stimulate, inspire
- To instigate, agitate; to inflame, as the passions
- To build a building or part of a building
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +