எழுவகைத் தாது

தமிழ் தொகு

தொக்கு - தோல்

உதிரம் - இரத்தம்

ஊன் - தசை

மூளை - நரம்பு மண்டலங்கள்

நிணம் - கொழுப்பு

என்பு - எலும்பு

சுக்கிலம் (சுரோணிதம்)

ஆகியவை மனித உடம்பில் உள்ள ஏழு தாதுக்களாகக் கருதப் படுகிறது...

தொக்கு உதிரத்தோடூன் மூளை நிணம்என்பு

சுக்கிலம் தாதுக்கள் ஏழு. (ஔவை-குறள் எண் 8)

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எழுவகைத் தாது, பெயர்ச்சொல்.
  1. உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள்
  2. இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுவகைத்_தாது&oldid=1884998" இலிருந்து மீள்விக்கப்பட்டது