தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஏனாதி, பெயர்ச்சொல்.
  1. வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)
  2. மறவன்
  3. தளகர்த்தன்
  4. மந்திரி
  5. நாவிதம்
  6. ஓரிலேகியம்
  7. சங்ககாலம்
  8. ஏணி
  9. வில் வித்தையில் சிறந்தவனுக்கு அளிக்கும் பட்டம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A primitive tribe in N. Arcot and Nellore districts



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏனாதி&oldid=1902727" இலிருந்து மீள்விக்கப்பட்டது