ஏனோதானோ
தமிழ்
தொகுஏனோதானோ, (உரிச்சொல்).
பொருள்
தொகு- அலட்சியமான
- அக்கறையற்ற
- ஆர்வமற்ற
- பொறுப்பற்ற
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- careless
- nonchalant
- insouciant
- to be indifferent
விளக்கம்
தொகு- கொடுத்த வேலையை மனப்பூர்வமாக அதில் ஈடுபட்டுச் செய்யாமல் பொறுப்பற்று அலட்சியமாக தான் ஏன் செய்யவேண்டும் என்ற அரைகுறை மனதோடு அந்த வேலையை சிலர் சரியாகச் செய்யமாட்டார்கள்... அந்த நிலையை சொல்லும்போது 'ஏனோதானோ என்று செய்கிறான்' என்பர்.
பயன்பாடு
தொகு- அந்த துரைசாமிக்குத்தான் ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களில் ஒருத்தனுக்கு இந்த வேலையைக் கொடுக்கக்கூடாதா? எனக்கு ஏன் கொடுக்கவேண்டும்? மாட்டேன் என்றும் சொல்லமுடியாது!!! ஏனோதானோ என்று செய்தால் போச்சு!!. இன்னொருதரம் எனக்கு ஒன்றும் சொல்லமாட்டார்.
- தமிழ்ஆதாரம்.[1]