ஏமாந்து () வினையெச்சம்

பொருள்
  • ஏமாறுவதைக் குறிக்கும் வினையெச்சம். எ.கா ஏமாந்து போனான்; ஏமாந்து வருந்தினான்.
  • (மோசடியாக இல்லாமல்) ஒரு நிகழ்வை எதிர்பார்த்து அது இல்லாமல் (/நிகழாமல்) போவதால் ஏற்படும் உள்ள உணர்வைக் குறிக்கும் வினையெச்சம்.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • முருகன் வீடுவாங்கப் பணம் கொடுத்தவனிடம் ஏமாந்து போனான்.
  • சிவமுரளி தன் மகன் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிப் பேருந்தில் வராமல் ஏமாந்து போனான்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏமாந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏமாந்து&oldid=651385" இலிருந்து மீள்விக்கப்பட்டது