ஏர்முனை
பெயர்ச்சொல்
தொகுவிளக்கம்
- நிலத்தத்தினை உழுவதற்கு பயன்படுத்த படும் கருவி.
- இக்கருவி முழுதும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். சில பகுதிகளில் நுனியில் கூர்மையான இரும்பினை சொருகி வைத்திருப்பார்கள்.(இஃது கடினமான (அ) இறுகிய நிலத்தினை உழுவதற்கு பயன்படுத்துவார்கள்).
- "மரமேக்காவில் மாடுகள் பூட்டி , அதன் மத்தியில் ஏர்கலப்பை கட்டி , ஒருவர் ஏர்கலப்பையை கையில் அழுத்தி பிடித்து , மாடுகளை ஒட்டி,இறுகிய நிலத்தினை கட்டிக்காட்டியாக உழுவது" இயந்திர வாகனம் வரும் முன்.
பயன்பாடு
- ஏர்முனை தடையின்றி உழைத்தால், மக்களும், மாக்களும் பஞ்சமின்றி செழிப்புடன் வையகத்தில் வாழ்வார்கள் . (பொன்மொழி தொகுப்பு -1 முகவை அறிஞர் அருணாசலம் நாடான் )