ஏற்புரை
பொருள்
- (வி) - ஏற்புரை
- ஒருவரது தனிப்பட்ட சாதனை/வெற்றி முதலியவற்றுக்காக நடக்கும் பாராட்டு/பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாராட்டு /பரிசு பெறுபவர் அதை ஏற்றுக்கொண்டு நிகழ்த்தும் நன்றியுரை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பரிசு பெற்ற ஆசிரியர் கடைசியில் ஏற்புரை ஆற்றினார் (At the end, the teacher who received the award gave the acceptance speech)