ஏலம்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - ஏலம்
பொருள்
- , (பெ) - ஏலம்
- 1) ஏலக்காய்(தி.நி)
- Elettaria cardamomum எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு வகை தாவரத்தின் நறுமணம் மிக்க விதைகளைக்கொண்ட காய்.
- சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு நறுமணப் பொருள்
- தேநீர், உணவு பதார்த்தங்களில் நறுமணத்திற்காக பயன்படும் ஒரு உலர் காய்.
- 2) ஏலம் (வணிகவியல்)
- வணிகவியலில், ஒரு பொருளை அல்லது சொத்தை பொதுவில் அதிக விலை கோருபவருக்கு விற்கும் முறைமையை ஏலம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்