தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஏழ்பிறவி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஏழுபிறவிகள்/ஜென்மங்கள்
  2. எழுபிறப்பு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. according to the hindu philosophy the seven kinds of births,in metempsychosis that the soul is to take before attaining salvation (moksham)...those are vegetation, water life like fishes, reptile, bird, animal and celestial.

விளக்கம் தொகு

  • ஏழு + பிறவி = ஏழ்பிறவி...இந்துமதத்தின் கோட்பாட்டின்படி, ஓர் ஆன்மா இறைவனிடம் நிரந்தரமாக, மறுபிறவி (புனர்ஜன்மம்) இல்லாதவாறு சேரும்முன் பூவுலகில் எடுக்கவேண்டிய ஏழு பிறவிகள் (ஜன்மங்கள்)...அவை தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---ஏழ்பிறவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏழ்பிறவி&oldid=1232265" இலிருந்து மீள்விக்கப்பட்டது