தமிழ்

தொகு
பலுக்கல்
 
பிளிசு இலியாவிட்(Bliss–Leavitt) மார்க்- 8 ஏவரி

பொருள்

தொகு
  • ஏவரி, பெயர்ச்சொல்.

1. படைத்துறை: இது ஒரு பெரிய சுருட்டு வடிவ தானுந்தி நீரடி ஏவுகணை ஆகும். இது கப்பல் அல்லது நீர்மூழ்கியிலிருந்து இருந்து ஏவப்பட்டோ அல்லது ஒரு வானூர்தியிலிருந்து நீரினுள் இறக்கிவிடப்பட்டாலோ, இலக்கை எட்டும்போது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. பெற்றோலிய தொழிற்சாலை: எண்ணெய் கிணறுகளில் தடைகளை அழிக்க தாட்டப்படும் ஓர் பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - torpedo


வினைச்சொல்

தொகு
  1. ஏவரியை (படைத்துறை) இலக்கு நோக்கி ஏவவும்
  2. ஏவரியை (பெற்றோலியம்) கிணற்றிற்குள் இறக்கு


விளக்கம்

தொகு
     = ஏவு,கணை
  அரி = நீர், அழித்தல்,படைக்கலம்
  ஏ + அரி = ஏவரி --> நீரினில் ஏவப்படும் ஏவுகணை.

பயன்பாடு

தொகு
  • செருமானிய 'யூ' நீர்மூழ்கிகள் பிரித்தானிய கப்பல்கள் மீது ஏவரிகளை ஏவின

உசாத்துணை

தொகு
  • புத்தம் புதிய சொல்லாக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏவரி&oldid=1914387" இலிருந்து மீள்விக்கப்பட்டது