ஹைட்ராக்சைடு

(ஐதராக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • ஹைட்ராக்சைடு, பெயர்ச்சொல்.
  1. ஹைட்ராக்சைடு(-OH) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் கொண்ட எதிர்மின்மம் தாங்கிய ஒரு மின்மி. இதனை HO¯ அல்லது ¯OH எதிர்மின்மி (anion) என்பர். ஹைட்ராக்சைடு எதிர்மின்மி ஒரு "காரம்" ஆகவே காரக் கரைசல்கள் செய்ய இவை பயன்படுகின்றன (எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH))

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hydroxide
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹைட்ராக்சைடு&oldid=1879904" இலிருந்து மீள்விக்கப்பட்டது