பெயர்ச்சொல்

தொகு

ஐதிகம்

  1. (மூட)நம்பிக்கை
  2. தொன்று தொட்டு வரும் நம்பிக்கை

மொழிபெயர்ப்புகள்

தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • அந்தக் கோவிலை வலம் வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது ஐதிகம் (It is a belief that your wish, whatever it is, will be fulfilled if you go around that temple)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐதிகம்&oldid=630782" இலிருந்து மீள்விக்கப்பட்டது