தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஐதுகன், பெயர்ச்சொல்.
  1. சத்தப்பிரமாணத்தை மறுத்து ஏது வாதஞ் செய்வோன். ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய் (ரஹஸ்ய. 61).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. One who is a hētu-vādin and denies the authority of the Vēdas



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐதுகன்&oldid=1252982" இலிருந்து மீள்விக்கப்பட்டது