ஐந்தனுருபு

ஐந்தனுருபு (பெ)

பொருள்

இல் அல்லது இன் என்ற விகுதிகள்

மொழிபெயர்ப்புகள்
  1. Case ending of the ablative, viz., இல் or இன், denoting separation, similitude, limitor means ஆங்கிலம்
விளக்கம்

ஐந்தாம்வேற்றுமையின் உருபு ஆகும்.

பயன்பாடு
  • அவர் உழைப்பில் முன்னேறினார்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஐந்தனுருபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்தனுருபு&oldid=1633652" இலிருந்து மீள்விக்கப்பட்டது