ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம்என்னும் பகவத்கீதையை, மகாபாரதப் போரின் போது கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் காட்சி
ஐந்தாம் வேதம்உபதேசிக்கப்பட்ட இடம்-- குருசேத்திரம்--தற்போது இந்தியாவில் அரியாணா மாநிலத்திலுள்ளது

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஐந்தாம் வேதம், .

பொருள்

தொகு
  1. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the holy bhagavath Geetha- a hindu scripture - teachings of doctrine/knowledge by god krishna to arjuna during kurukshetra war.

விளக்கம்

தொகு
  • இந்து சமயத்தில் முதல் நான்கு ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது வேதமாக மதிக்கப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் போரின்போது இறைவன் கண்ணன் அர்ச்சுனனுக்குச் செய்த உபதேசங்களாகும்...பிறப்பு, இறப்பு, மறுபிறவி, இறைவனின் அவதாரம், ஒருவர் செய்யவேண்டிய கடமைகள், அவற்றின் முக்கியத்துவம், யோகங்கள், இறைவனை அடையும் முறை போன்ற இன்னும் அநேக இந்துமதக் கோட்பாடுகளைத் தெள்ளந்தெளிவாகக் கூறும் புனித நூல்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்தாம்_வேதம்&oldid=1225629" இலிருந்து மீள்விக்கப்பட்டது