ஐந்தொழிலன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஐந்தொழிலன், பெயர்ச்சொல்.
- (ஐந்து+தொழில்+அன்)
- இறைவன் பரமசிவன்
- படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் இறைவன் செய்வதால் ஐந்தொழிலன் என்று அவரை அழைப்பர்...சைவ கோட்பாட்டின்படி பரமசிவனே முழுமுதற் கடவுள் என்பதால் அவரையே ஐந்தொழிலன் என்பர்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Šiva who performs five functions
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +