ஐம்புலத்தவர்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- ஐம்புலத்தவர், பெயர்ச்சொல்.
- தென்புலத்தாராம் பிதிரர் , தெய்வம் , விருந்து , சுற்றத்தவர் , தான்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +