ஐம்புலம்வென்றோன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஐம்புலம்வென்றோன், பெயர்ச்சொல்.
- (ஐந்து+புலம்+வென்றோன்)
- பஞ்சேந்திரிய உணர்ச்சிகளுக்கு வசப்படாதவனான முனிவன்
- பஞ்சபட்சிப்பாஷாணம் (யாழ். அக. )
- (ஓர் இரசாயனம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Sage, who has subdued the five senses.
- A prepared arsenic
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +