ஐம்பொன்
ஐம்பொன் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The five chief metals viz. gold, silver, copper, iron, and tin - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்; பஞ்சலோகங்கள்
விளக்கம்
பயன்பாடு
- வெண்கலத்தின் பொன்னிறம் கொண்டு, வெண்கலம் போன்று உலோகப்பளபளப்பு இல்லாமலிருக்கவே ஐம்பொன் கண்டுபிடிக்கப்பட்டது போலும் (அருளும் மருளும் அது, ஜெயமோஹன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐம்பொன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +