தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐம்மீன், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+மீன்)
  1. அத்தம் (பிங். )
  2. உரோகிணி (வீமேசுர. 15.)
  • ஹஸ்தம் மற்றும் ரோஹிணி நட்சத்திரங்களையே ஐம்மீன் என்று குறிப்பிடுவர்...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The 13th nakṣatra, so called because of its five principal stars...The constellation Corvus, as part of kaṉṉi-rāci.
  2. The fourth nakṣatra--Hyades, part of Taurus.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்மீன்&oldid=1275684" இலிருந்து மீள்விக்கப்பட்டது