ஐயந்திரிபற
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஐயந்திரிபற, (உரிச்சொல்).
பொருள்
தொகு- சந்தேகம்,பொருள்மாறுபாடு இல்லாது படித்தல்/புரிந்து கொள்ளுதல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- learning without doubts and twists of meanings
விளக்கம்
தொகு- ஐயம் (சந்தேகம்) + திரிபு (பொருள்மாறுபாடு) + அற (இல்லாமல்) = ஐயந்திரிபற... எந்த விடயத்தையும்/நூலையும் சந்தேகங்களுடனோ அல்லது தவறாக அர்த்தங்களை மாற்றித் திரித்துப் புரிந்து கொண்டோ கற்கக்கூடாது...அப்படிக் கற்பதினால் எந்தவிதமான பயனுமில்லை என்பதோடு அத்தகைய கல்வி தீய விளைவுகளையும் உண்டாக்கிவிடும்...
பயன்பாடு
தொகு- சங்ககாலப் புலவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்றாக ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தவர் ஆவர்...