பெயர்ச்சொல்

தொகு

ஐயப்பாடு

  1. சந்தேகம்,ஐயம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் -doubt

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • இதில் உனக்கு என்ன ஐயப்பாடு? (What is your doubt about this?)
  • என் பதில் உன்னுடைய ஐயப்பாட்டைப் போக்கியதா? (Did my answer clear your doubt?)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு

சந்தேகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயப்பாடு&oldid=1905051" இலிருந்து மீள்விக்கப்பட்டது