ஐயா(பெ)

பொருள்
  • அப்பா (முன்னைய இலங்கை வழக்கு)
  • பெரியவர்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

ஐயா , உங்களை அவர் அழைக்கிறார்.

  • To learn few words in English, the Students of 1960s were using the following famous sentence(1960-ல் மாணவர்கள் உபயோகித்த வாக்கியம்)
It அது But ஆனால் What என்ன Sir ஐயா
  • (இலக்கணப் பயன்பாடு)
ஐயா என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
  • (இலக்கியப் பயன்பாடு)

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஐயா

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயா&oldid=1972885" இலிருந்து மீள்விக்கப்பட்டது