ஐராவதி ஆறு
ஐராவதி ஆறு
ஐராவதி ஆற்றின் வழித்தடம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஐராவதி ஆறு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஒரு மியான்மார் (பர்மா) நாட்டு நதி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. The Irrawaddy or Ayeyarwady River flowing in Myanmar.

விளக்கம் தொகு

  • ஐராவதி ஆறு மியான்மாரின் மிக நீளமான ஆறு... இது 2170 கிமீ (1350 மைல்) நீளம் உடையது...பர்மா நாட்டின் மிக முதன்மையான வணிக நீர்வழித் தடம்...இதன் நீர் வளமே நெல் மற்றும் இதர பயிர் விளைச்சலுக்கு முதுகெலும்புப் போன்றது...மியான்மாரின் வடக்கு உச்சியில் தொடங்கி தெற்கு நோக்கிப் பாய்ந்து நாட்டை கிழக்கு, மேற்காக இரு கூறுகளாக பிரித்துக் கொண்டு, அந்தமான் கடலில் கலக்கிறது... ஐராவதி கழிமுகம் மிக வளமையானது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐராவதி_ஆறு&oldid=1633660" இலிருந்து மீள்விக்கப்பட்டது