ஒடிசி நடனம்

ஒடிசி நடனம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒடிசி நடனம்,

பொருள்

தொகு
  1. ஓர் இந்திய நடனக்கலை


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. an indian dance form--odishi of odisha, an indian state.


விளக்கம்
பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக் மற்றும் மணிப்புரி நாட்டியக் கலைகள் முக்கியமானவை...இந்தியாவின் கிழக்குக்கரை மாநிலங்களில் ஒன்றான ஒடிசா மாநிலத்தின் நாட்டியம் ஒடிசி நடனம் ஆகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒடிசி_நடனம்&oldid=1279684" இலிருந்து மீள்விக்கப்பட்டது