தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஒட்டம், பெயர்ச்சொல்.
  1. ஒப்பந்தம்
  2. பந்தயம்.
    ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172)
  3. வெட்ட ளவுகாட்ட வைக்குந் திடர்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - oṭṭam
  1. agreement
  2. Wager; stake
  3. Conical mass of earth left out by well or tank diggers to show the depth excavated;



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டம்&oldid=1384252" இலிருந்து மீள்விக்கப்பட்டது