ஒட்டாரொட்டி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒட்டாரொட்டி, .
பொருள்
தொகு- பிறரோடு கலகலப்பாக பழகாமல், பட்டும்படாமலும் இருப்பவர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- unsocial person
விளக்கம்
தொகு- பிறரோடு ஒட்டிப்பழகாமல் பட்டும்படாமல் இருப்பவர்கள்...ஒட்டார் + ஒட்டி = ஒட்டாரொட்டி...(ஒட்டமாட்டார்கள் + ஒட்டுவார்கள்) சில வகுப்பாரிடையே மட்டுமுள்ள வழக்குச்சொல்...
பயன்பாடு
தொகுஅந்த சுப்பராயனுடன் சகஜமாக இருக்கவேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாய்...நல்லதுதான்...ஆனால் அவன் ஒர் ஒட்டாரொட்டி ஆயிற்றே!...சரியாகப் பழகமாட்டான்...