ஒட்டியும் வெட்டியும்

ஒட்டியும் வெட்டியும்

சொல் பொருள்

ஒட்டி – ஓராற்றான் இயைந்து கூறுதல் வெட்டி – நேர்மாறாக மறுத்து கூறுதல்.

விளக்கம்

“ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ?” என்பது புகழேந்தியார் வினா. ஒட்டக் கூத்தர் அரசவைப் புலவர்; ஆதலால் அவர்க்கு இறக்கம் வாராதிருக்க இரக்கம் கொண்ட சோழன் ‘ஒட்டிப் பாடுக’ என்றது புலவர் புனைவுச் செய்தி. ஒட்டுதலும், வெட்டுதலும் எதிரிடை என்பது வெளிப்படை தானே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டியும்_வெட்டியும்&oldid=1913078" இலிருந்து மீள்விக்கப்பட்டது