ஒற்றுக்கேள்

(ஒட்டுக்கேள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒற்றுக்கேள் வினைச்சொல் .

பொருள்

தொகு
  • இரகசியமாக மறைந்திருந்துப் பிறர் பேச்சைக் கேட்டல்...
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்..
  1. to hear what others talk about hiding oneself secretly.
  2. to play the eavesdropper.

விளக்கம்

தொகு
  • ஒற்று + கேள் = ஒற்றுக்கேள்...பேச்சு வழக்கில் ஒட்டுக்கேள் ...மற்றவர்கள் பேசுவதை வேறொருவர் மறைந்திருந்து இரகசியமாகக் கேட்கும் செயல்.

பயன்பாடு

தொகு
  • அவர்கள் கேசவனைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததை முகுந்தன் ஒட்டுக்கேட்டுவிட்டான்...அதோடு விட்டானா! இதே காரியமாக கேசவனிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்...அவர்களிடையே பெரிய சண்டையாகிவிட்டது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றுக்கேள்&oldid=1226780" இலிருந்து மீள்விக்கப்பட்டது