ஒண்டிக்கொண்டி
தமிழ்
தொகு
பொருள்
ஒண்டிக்கொண்டி, (உரிச்சொல்).
பொருள்
தொகு- ஒருவருக்கு எதிராக ஒருவர் மட்டும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- to fight singly
விளக்கம்
தொகு- சென்னை வட்டார பேச்சு மொழி...ஒண்டிக்கு + ஒண்டி = ஒண்டிக்கொண்டி...சண்டைக்கு அழைக்கும் சொல்... ஒருவர் தன்னைத் தாக்க வருபவரிடம் அவ்வாறு வருபவர் , வேறு ஆட்களின் உதவியில்லாமல், ஒற்றை மனிதராகத் தன்னோடு சண்டையிட்டு வெல்லவேண்டும் என்று அறைகூவல்விட பயன்படும் சொல்...
பயன்பாடு
தொகுசும்மா பயமுறுத்தாதே!! ஒண்டிக்குஒண்டி வா! பார்த்துக்கொள்ளலாம்.