தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒயில், .

  1. ஒய்யாரம்
  2. ஒருவகை கூத்து

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. style
  2. graceful look from posture or movement
  3. a kind of dancing on festival occasions performed by a group of persons by moving round and round in a circle to the accompaniment of a song, bowing to the ground and raising again waving little towels or handkerchiefs.

விளக்கம்

தொகு
  1. புறமொழிச்சொல்...தெலுங்கு...హొయలు...ஹொயலு என்னும் சொல் மூலம்...பார்ப்பதற்கு ஒய்யாரமாக, பிறர் மனம் கவரும் நடை, உடை, பாவனைகளோடுக் கூடிய இயல்புக்கு ஒயில் என்பர்..
  2. ஒரு கிராமீய நடனம்...கைகளில் வண்ணத் துணிவகைகளைக் குலுக்கி ஆட்டிக்கொண்டு, வட்டமாகச் சுற்றி சுற்றி, ஓரு பாடலிசைக்குத் தக்கபடி பல நபர்கள் சேர்ந்து தரையை நோக்கி மீண்டும் மீண்டும் குனிவதும் பிறகு எழுவதுமான, ஒரு நடன வகை....


( மொழிகள் )

சான்றுகள் ---ஒயில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒயில்&oldid=1229726" இலிருந்து மீள்விக்கப்பட்டது