ஒருங்கியம்
பெயர்ச்சொல்
தொகுஒருங்கியம்
- பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.
விளக்கம்
தொகுஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - system
உசாத்துணை
தொகுசென்னை பல்கலைக்கழக அகராதி பார்க்கவும்: ஒருங்கு