ஒருமை
பொருள்
(பெ) ஒருமை
- இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம்.
- எண்ணிக்கையில் ஒன்றே ஒன்று இருந்தால், அது ஒருமை எனப்படும்.
- பெரும்பாலும் பெயர் சொல் பயன்பாட்டில்,ஒருமை பயன்படுத்தப் படுகிறது.
- இறையுணர்வு [1]
தொடர்புடையச் சொற்கள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- singular