ஒற்றன்(பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  1. அயல்நாட்டு ஒற்றன் - foreign spy
  2. அந்த அரண்மனையின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி ஓர் ஒற்றனை நியமித்திருந்தேன் (பொன்னியின் செல்வன், கல்கி) - I sent a spy to keep an eye on the palace
  3. நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் (சிவகாமியின் சபதம், கல்கி) - Naganandhi is a spy of our enemny
  4. ஒற்றனிவனென வுரைத்து (மணி. 26, 27).

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றன்&oldid=488299" இலிருந்து மீள்விக்கப்பட்டது