ஒற்று,.

பொருள்
  1. உளவு = வேவு.
  2. ஒற்றியெடுத்தல்
  3. மெய்யெழுத்து
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
...
பயன்பாடு
  1. பகைவரை ஒற்றாடிக் கெடுத்தான்
  2. புண்ணை ஒற்றி மருந்திடல்
  3. னஃகான் ஒற்றே ஆடூஉ வறிசொல் - தொல்காப்பியம்

ஆதாரங்கள் ---ஒற்று---சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - ஒற்று.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்று&oldid=1275983" இலிருந்து மீள்விக்கப்பட்டது