ஒலிப்பான்
ஒலிப்பானின் ஒலி
ஒலிப்பான்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒலிப்பான், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வாகனங்களில் பொருத்தப்படும் ஒலி எழுப்பும் கருவி.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. horn fixed on vehicles

விளக்கம் தொகு

  • வாகனங்களை ஓட்டும்போது சாலையில் ஓடும் பிற வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும், பாதசாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை வாகனங்களில் பொருத்தி இருப்பர்...இது கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தவிர்க்கப் பெரிதும் உபயோகமாகும் கருவி...இதை இயக்கினால் உண்டாகும் ஒலி மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களை சாலைப் போக்குவரவில் சரிவர நடந்துக்கொள்ளச் செய்யும்...


( மொழிகள் )

சான்றுகள் ---ஒலிப்பான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒலிப்பான்&oldid=1245051" இலிருந்து மீள்விக்கப்பட்டது