ஒலி மாசு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒலி மாசு, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- noise pollution
விளக்கம்
தொகு- ஒலி + மாசு = ஒலிமாசு...சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனங்களால் எற்படும் ஒலி மாசுதான் மிக அதிகம்...வாகனங்கள் இயக்கப்படுவதால் உண்டாகும் சப்தத்தோடு அனாவசியமாக எழுப்பப்படும் ஒலிப்பான்களின் ஓசையும் சேர்ந்துக்கொள்ளும்...இத்தகைய ஓசைகளைத் தொடர்ந்து நாள்தோறும் கேட்டு வாழும் நகர மக்களுக்கு ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது..
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒலி மாசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி