ஒளிவிளக்கு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒளிவிளக்கு, .
பொருள்
தொகு- வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் விளக்கு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a lamp that is lighted/burning
விளக்கம்
தொகு- ஒளி + விளக்கு = ஒளிவிளக்கு...ஏற்றப்பட்டு ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதாவது செயலில் இருந்துக் கொண்டிருக்கும் விளக்கு ஒளிவிளக்கு ஆகும்...எரியாத போது அது வெறும் விளக்கே!