ஓக்காளம்
ஓக்காளம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓக்காளம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வாந்தி குணம்
  2. வாயாலெடுத்தல்
  3. ஓக்காளிப்பு
  4. ஓங்காளம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. vomiting
  2. retching

விளக்கம் தொகு

  • உண்ட உணவு உடல்நலம் இன்மையாலோ, ஒவ்வாமையாலோ, அல்லது வேறு காரணங்களாலோ செரியாமல் இரைப்பையிலிருந்து வாயின் வழியாக வெளியேறும் நிலை...

ஆதாரம்....[1][2]


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓக்காளம்&oldid=1228231" இலிருந்து மீள்விக்கப்பட்டது