ஓச்சு
ஓச்சி
தமிழ்
தொகுஓச்சு வினைச்சொல் .
பொருள்
தொகு- அதிகாரம் செலுத்து
- ஆளுமை செய்
- எறி
- ஓட்டு
- தூண்டு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- govern
- throw
- drive away
- incite
விளக்கம்
தொகுமேற்கண்டவாறு பலவிதமான அர்த்தங்களைக் கொடுக்கும் சொல் ஓச்சு...வாக்கிய அமைப்பிற்குத் தக்கவாறு பொருள் தரும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி